Good Hotel Owner – நல்ல ஹோட்டல் முதலாளி – Tamil Sirukathai

Good Hotel Owner – நல்ல ஹோட்டல் முதலாளி – Tamil Sirukathai :- ஒரு ஊருல ஒரு தங்கும் விடுதி இருந்தது அந்த விடுதிக்கு அடியிலயே சாப்பிட ஹோட்டலும் இருந்துச்சு

Good Hotel Owner - நல்ல ஹோட்டல் முதலாளி - Tamil Sirukathai

ஒருநாள் ஒரு அப்பாவும் மகனும் அந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கிட்டு இருந்தாங்க அந்தப் பையன் சரியாக சாப்பிடாத கவனிச்ச அந்த ஹோட்டல் உரிமையாளர் அந்த பையன் ரூமுக்கு போனதுக்கு அப்புறமா

ஏன் அந்த பையன் இப்படி அமைதியா இருக்கான் அப்படின்னு கேட்டாரு

Good Hotel Owner - நல்ல ஹோட்டல் முதலாளி - Tamil Sirukathai

அந்த பையனுக்கு கேன்சர் நோய் அதனால அவன் தலையை மொட்டை அடிக்க வேண்டி இருக்கு அதனாலதான் நாங்க இந்த ஊருக்கு வந்திருக்கோம் அப்படின்னு சொன்னாரு

தன்னோட மகனுக்காக தானும் மொட்டை எடுக்கப் போவதாகவும் அவர் சொன்னாரு

Good Hotel Owner - நல்ல ஹோட்டல் முதலாளி - Tamil Sirukathai

நீங்க ஏன் மொட்டை அடிக்க போறீங்க அப்படினு கேட்டாரு அந்த ஹோட்டல் காரர்

இல்ல என் மகனே மகனுக்கு தன்னம்பிக்கை கொடுக்க நானும் மொட்டை அடிக்க போறேன் அப்படின்னு சொன்னாரு அந்த பெரியவர்

மறுநாள் காலையில மொட்டை அடித்த தலையோட அப்பாவும் மகனும் சாப்பிடுவதற்கு வந்தாங்க அப்பத்தான் கவனிச்சாங்க அவங்களுக்கு பரிமாறினாள் வேலையாட்களும் மொட்டை எடுத்திருந்தது

Good Hotel Owner - நல்ல ஹோட்டல் முதலாளி - Tamil Sirukathai

அதை பார்த்த அந்த பெரியவர் தன்னோட மகனுக்காக இங்கே எல்லாரும் மொட்டை அடிச்சிருக்காங்க என்ற உண்மையை தெரிஞ்சுக்கிட்டு தன்னுடைய மகனுக்கு பார் உனக்காக எத்தனையோ பேர் மொட்டையடித்து இருக்காங்க அதனால நீ தைரியமா நோயிலிருந்து விடுபட்டு அப்படின்னு சொல்லி அவரை தேத்தி நல்ல சாப்பிட வச்சாரு

……………………………………………………………………………..