Good Boy Helps Old Lady – Tamil Kids Story – நல்ல பையன்

Good Boy Helps Old Lady – Tamil Kids Story – நல்ல பையன் :- ஒரு நாள் ஒரு மூதாட்டி ரோட்டை கடக்க முடியாமல் நின்னுட்டு இருந்தாங்க

அப்ப பக்கத்து ஸ்கூல்ல இருந்து நிறைய மாணவர்கள் வீட்டுக்கு போறதுக்கு அங்கு வந்தாங்க

Good Boy Helps Old Lady - Tamil Kids Story

சாயந்திர நேரம் ஆனதால எல்லா மாணவர்களும் வீட்டுக்கு போக வேண்டிய அவசரத்தில் இருந்தாங்க

யாருமே அந்த மூதாட்டிக்கு ரோட்ட தாண்டிப்போக உதவி பண்ண முன்வரல

அப்பா அங்க வந்த ஒரு பையன் மட்டும் அந்த மூதாட்டியை பார்த்து பாட்டி உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யணுமா அப்படின்னு கேட்டேன்

ஆமப்பா எனக்கு ரோட்டை கடக்க முடியல நீ தயவு செஞ்சு என்னை கடந்து அந்தப்பக்கம் கொண்டு போய்விட்டுடு அப்படின்னு சொன்னாங்க

உடனே அந்த பையன் அந்த மூதாட்டியை ரோட்ட கடற்கரைக்கு உதவி பண்ணநான்

அந்த மூதாட்டி சொன்ன நன்றியை வாங்கிக்கிட்டு திரும்பி நடக்கும்போது மனசுக்குள்ள நினைச்சன் அந்த பையன் நான் இன்னைக்கு ஒரு மூதாட்டிக்கு உதவி பண்ணி இருக்கேன்

வருங்காலத்துல என்னோட தாய்க்கோ என் கூட பிறந்த வங்களுக்கோ ஏதாவது உதவி வேணும்னா என்னை போல ஏதாவது ஒரு நல்ல பையன் இதுமாதிரி ஹெல்ப் பண்ணுவான் அப்படின்னு நினைச்சு தன்னோட செயலை நினைத்து பெருமை பட்டான்

குழந்தைகளா நீங்களும் இதே மாதிரி அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு அதை நீங்க பெருமையாக நினைக்க ஆரம்பிங்க அப்பதான் உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படும்போது வேற யாராவது உங்களுக்கு செய்வாங்க