Mulla’s Buried Treasure – முல்லாவின் புதையல்

Mulla’s Buried Treasure – முல்லாவின் புதையல் :- முல்லா வாசிச்சிகிட்டு வந்த கிராமத்துல ஒரு தடவ பஞ்சம் வந்துடுச்சு ,விவசாய நிலம் எல்லாம் காஞ்சி போய்டுச்சு விவசாயம் செய்யுறதுக்கு போதுமான மழை இல்லாம இருந்ததால விவசாய தொழில் செஞ்சுகிட்டு இருந்த எல்லாரும் பட்டணத்துக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க ,இப்படியே ரொம்ப மாதம் ஆனதுக்கு அப்புறம் மழை காலம் தொடங்குச்சு இத்தனை நாள் விவசாயம் செய்ய முடியாததாலயும் , விவசாயத்துல வருமானம் இல்லாதது நாளையும் புதுசா விவசாயம் … Read more

Mulla in the Rose Garden- முல்லாவின் நல்ல நம்பிக்கை

Mulla in the Rose Garden- முல்லாவின் நல்ல நம்பிக்கை :- வேடிக்கையாகவும் விவேகமாகவும் சொல்லப்படும் முல்லா கதைகள் எப்போதும் தன்னம்பிக்கை ஊட்டும் கதைகளாகவே இருக்கின்றன முல்லா ஒருநாள் சந்தையில இருந்து வீட்டுக்கு நடந்து வந்துகிட்டு இருந்தாரு அப்ப பக்கத்துல ஒரு பூந்தோட்டத்த பார்த்தாரு ,அதுல நிறய ரோஜா செடி வளர்ந்து இருந்துச்சு ,அதுல பூத்து இருந்த எல்லா ரோஜாவும் புதுசா அழகா இருந்தத பார்த்த முல்லாவுக்கு ரொம்ப சந்தோசம் வந்துடுச்சு இன்னும் கொஞ்சம் நேரம் அந்த … Read more

Mulla’s House Catches Fire – முல்லா குடிசையில் தீ

Mulla’s House Catches Fire – முல்லா குடிசையில் தீ :- முல்லா ஒருநாள் சந்தையில வியாபாரம் பார்த்துகிட்டு இருந்தாரு ,அப்ப அங்க அவரோட நண்பர் வேகமா ஓடி வந்தாரு அவர பார்த்த முல்லா என்ன நண்பரே எதுக்கு இப்படி மூச்சிரைக்க ஓடி வர்றீங்க எதாவது பிரச்னையானு கேட்டாரு ,அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு உங்க குடிசை தீ பிடிச்சிடுச்சு ,அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் தீய அணைக்க போராடிகிட்டு இருக்கோம்னு சொன்னாரு ஆனா அத கேட்ட … Read more