The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும்

The Lazy Man and The God's Plan

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும் :-ஒரு கிராமத்துல ஒரு சோம்பேறி இளைஞன் இருந்தான் அவன் பேரு மாதவன் அவனுக்கு உலைக்கம சாப்பிடறதுன்னா ரொம்ப பிடிக்கும் ஒருநாள் பக்கத்துக்கு கிராமத்துக்கு போனான் அங்க ஒரு காய்கறி தோட்டத்த பாத்தான் உடனே அங்க இருந்த வெள்ளரி காய பறிக்க போனான் , அப்ப அங்க வந்த தோட்டகாரன் அவன விரட்டி விட்டான் பயந்து ஓடுன மாதவன் பக்கத்து காட்டுக்குள்ள … Read more

முட்டாள் காவல்காரன்

thirukkural short stories in tamil pdf

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல் முத்தமிழ் நாட்டை முத்தமிழ் அரசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தார்,அவருக்கு புதியதாக தென்னை தோட்டம் அமைக்க ஆசையாக இருந்தது . அரண்மனைக்கு அருகில் உள்ள நிலத்தை பண்படுத்தி புதிதாக தென்னை மரங்களை நாட்டார். தென்னை மரங்களை பாதுகாத்த அரணமனை சேவகனான சிவம் என்ற காவலனை பணியில் அமர்த்தினார் சிவம் நல்ல காவல் காரனாக இருந்தாலும் அவன் ஒரு முட்டாள் .இரவு பகலாக காவல் காத்த சிவம் , ஒருநாள் … Read more

Cunning Fox and the Clever Stork – தந்திர நரியும் புத்திசாலி கொக்கும்

Cunning Fox and the Clever Stork

ஒரு காட்டு பகுதியில ஒரு தந்திரகார நரி வசிச்சு வந்தது அந்த நரிக்கு தான் ஒரு புத்திசாலின்னு நினைப்பு அது எப்ப பாத்தாலும் யாரையாவது மட்டம் தட்டுவது தான் வேலையே. அந்த நரிக்கு ஒரு கொக்கு நண்பன் இருந்துச்சு அந்த கொக்கு ஒரு புத்திசாலி , அந்த கொக்குக்கு தந்திரகார நரியா இருந்தாலும் அதோட நட்பு வச்சது புடிச்சிருந்தது. ஒருநாள் அந்த கொக்க தன்னோட வீட்டுக்கு விருந்துக்கு அலைச்சது அந்த நரி .உடனே அந்த நரியோட  வீட்டுக்கு … Read more