The Bag of Coins – பாட்டியின் பணம் – Tamil Akbar Birbal Story
The Bag of Coins – பாட்டியின் பணம் – Tamil Akbar Birbal Story:-ஒருமுறை அக்பரோட நாட்டுல வாழ்ந்துகிட்டு இருந்த மூதாட்டி புண்ணிய யாத்திரை கிளம்புனாங்க அதனால தன்னோட கைல இருக்குற தங்க காசு எல்லாத்தையும் ஒரு தோல் பையில போட்டு ,பக்கத்து வீட்டு தையல்காரர் கிட்ட கொடுத்தாங்க இந்த பைய பத்திரமா வச்சிருங்க நான் புண்ணிய யாத்திரை போயிட்டு வந்து வாங்கிக்குறேன் ஒரு வேல நான் திரும்பி வரலைனா இதுல கொஞ்சம் பணம் இருக்கு … Read more