The Sons-In-Law for Gallows – மருமகனுக்கு தூக்கு-Akbar Birbsl Story Collection

The Sons-In-Law for Gallows - மருமகனுக்கு தூக்கு-Akbar Birbsl Story Collection:-ஒருமுறை தனது மகளையும் மருமகனையும் பார்க்கணும்னு அக்பருக்கு ஆசவந்துச்சு

The Sons-In-Law for Gallows – மருமகனுக்கு தூக்கு-Akbar Birbsl Story Collection:-ஒருமுறை தனது மகளையும் மருமகனையும் பார்க்கணும்னு அக்பருக்கு ஆசவந்துச்சு அதுக்காக அழைப்பு அனுப்புனாரு ஆனா அவரோட மருமகன் வரமாட்டேன்னு திரும்ப கடிதம் எழுதி அனுப்புனாரு அதனால கோபமான அக்பர் ,இந்த நாட்டுல இருக்குற எல்லா மருமகன்களையும் தூக்குல போடுங்கனு சொன்னாரு ,அதுக்கு ஏற்பாடுகளை பீர்பால் செய்யட்டும்னு சொன்னாரு மறுநாள் அக்பரை பார்க்க வந்த பீர்பால் சொன்னாரு ,அரசே நீங்க சொன்னமாதிரி எல்லாருக்கும் தூக்கு போட … Read more

Who is Greater- Akbar Birbal Stories – யார் உயர்ந்தவர்

Who is Greater- Akbar Birbal Stories – யார் உயர்ந்தவர் :- அக்பர் ஒருநாள் அரசவையில ஒரு கேள்வி கேட்டாரு இந்த உலகத்துலயே யார் பெரியவர் சொர்க்கத்துல இருக்குற இந்திரனா ,இல்லை நானான்னு கேட்டாரு அதுக்கு எல்லாரும் நீங்கதான் அரசேனு சொன்னாங்க அப்பத்தான் பீர்பால் சொன்னாரு அரசே இந்திரன்தான் உயர்ந்தார்னு சொன்னாரு இத கேட்ட அக்பருக்கு கோபம் வந்திடுச்சு உடனே எல்லாரும் பீர்பாலோட முகத்தையே பாத்துக்கிட்டு இருந்தாங்க பீர்பால் அப்புறமா விளக்கமா சொன்னாரு அரசே இந்த … Read more

Darkness Below A Lamp-Akbar Birbal Story-விளக்கின் இருட்டு

Water and Nectar-Akbar Birbal story:

Darkness Below A Lamp-Akbar Birbal Story-விளக்கின் இருட்டு :-ஒருநாள் அதிகாலை அக்பரும் பீர்பாலும் யமுனா நதிய ஒட்டி சூரியன் உதிக்கிறத பார்த்துகிட்டு இருந்தாங்க சூரியனோட கத்தி யமுனா நதியில பட்டு ஜொலிக்கிறத ரெண்டுபேரும் அமைதியா பாத்துகிட்டு இருந்தாங்க அப்ப திடீர்னு ஒரு சத்தம் கேட்டுச்சு ,ரெண்டுபேரும் சத்தம் கேட்ட திசைல பார்த்தாங்க ,அங்க ஒரு மாட்டு வண்டியில வந்த வணிகர்கிட்ட நாலு திருடர்கள் திருடிட்டு ஓடிக்கிட்டு இருந்தாங்க அந்த வணிகர் காப்பாத்துங்கனு சத்தம் போட்டுகிட்டு இருந்தாரு … Read more