பீர்பாலின் சகோதரன் Doodh Bhai-Akbar Birbal Story
பீர்பாலின் சகோதரன் Doodh Bhai-Akbar Birbal Story:-ஒருநாள் அக்பர் பீர்பால் கிட்ட எனக்கு நல்ல சகோதரர்கள் இருக்காங்க ,நான் ரொம்ப குடுத்து வச்சவனனு சொன்னாரு உடனே பீர்பலும் ஆமாம் அரசெனு சொன்னாரு ,அப்ப உங்க சகோதரர் எங்கன்னு கேட்டாரு அதுக்கு பீர்பால் வீட்டுல இருக்காருன்னு சொன்னாரு ,உடனே நாளைக்கு அவர கொட்டிட்டு வாங்கனு சொன்னாரு அக்பர் மறுநாள் ஒரு கன்னுகுட்டிய கொட்டிட்டு வந்து இதுதான் என்னோட சகோதரனு சொன்னாரு பீர்பால் இத கேட்ட அக்பருக்கு ஒண்ணுமே புரியல … Read more