பீர்பாலின் சகோதரன் Doodh Bhai-Akbar Birbal Story

பீர்பாலின் சகோதரன் Doodh Bhai-Akbar Birbal Story:-ஒருநாள் அக்பர் பீர்பால் கிட்ட எனக்கு நல்ல சகோதரர்கள் இருக்காங்க ,நான் ரொம்ப குடுத்து வச்சவனனு சொன்னாரு

உடனே பீர்பலும் ஆமாம் அரசெனு சொன்னாரு ,அப்ப உங்க சகோதரர் எங்கன்னு கேட்டாரு

அதுக்கு பீர்பால் வீட்டுல இருக்காருன்னு சொன்னாரு ,உடனே நாளைக்கு அவர கொட்டிட்டு வாங்கனு சொன்னாரு அக்பர்

மறுநாள் ஒரு கன்னுகுட்டிய கொட்டிட்டு வந்து இதுதான் என்னோட சகோதரனு சொன்னாரு பீர்பால்

இத கேட்ட அக்பருக்கு ஒண்ணுமே புரியல ,அதனால விளக்கமா சொல்ல சொல்லி கேட்டாரு அக்பர்

அதுக்கு பீர்பால் சொன்னாரு ,அரசே ஒரே தாய் கிட்ட பால் குடிச்ச எல்லாரும் சகோதரர்கள் தான் ,நான் ரொம்ப வருசமா இதோட அம்மா பசு வோட பால குடிக்கிறேன் ,அதனாலதான் இந்த கன்னுகுட்டி என்னோட சகோதரர்னு சொன்னேன்னு சொன்னாரு பீர்பால்