காக்கையின் தந்திரம் -The Lazy Crow’s Lesson

காக்கையின் தந்திரம் -The Lazy Crow’s Lesson:-குவா காடு ரொம்ப பெருசா இருந்துச்சு அதுல நிறைய மரங்களும் நீர் நிலைகளும் செழிப்பாய் இருந்துச்சு அதனால அந்த காட்டுல நிறைய குட்டிக் குட்டி மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்தக் குட்டி குட்டி மிருகங்களுக்கு சுலபமா சாப்பிடுவதற்கு உணவு கிடைச்சுக்கிட்டே இருந்துச்சு இருந்தாலும் சேமிச்சு வைக்கணும் அப்படிங்கிற பழக்கத்தை அதுங்களுக்கு எல்லாம் மூத்தவங்க சொல்லிக் கொடுத்து இருந்தாங்க அதனால கிடைக்கிற உணவுப்பொருள பாதிய சாப்டுட்டு மீதிய தங்களோட வீடுகள்ல சேமிச்சு … Read more

முல்லாவின் பதக்கம் – Mulla The Turban of a Scholar

முல்லாவின் பதக்கம் – Mulla The Turban of a Scholar:-முல்லாவோட அறிவுத்திறமைக்கு எல்லையே இல்ல, அவருடைய புகழ் உலகமெல்லாம் பரவி இருந்ததால அவரு வாழ்ந்து கிட்டு வந்த ஊர் பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து அவர் ரொம்ப படிச்சவருன்னு அவருக்கு ஒரு பதக்கம் கொடுத்தாங்க அதை ரொம்ப பெருமையா நினைச்சாரு முல்லா அதை எப்பவும் தன்னோட நெஞ்சில குத்திக்கிட்டே இருப்பாரு முல்லா அப்படி இருக்க ஒருநாள் முல்லா வாழ்ந்துகிட்டு வந்த கிராமத்துல ஒரு அஞ்சல் அலுவலகம் திறந்தாங்க … Read more

புத்திசாலி எலிகள் -The Wise Mouse’s Daring Plan

புத்திசாலி எலிகள் -The Wise Mouse’s Daring Plan:-குவா காட்டுல நிறைய குட்டி மிருகங்கள் வாழ்ந்தாலும் அதுகள பிடிச்சு திங்க பெரிய பெரிய வேட்டையாடும் மிருகங்கள் இருக்கத்தான் செஞ்சது ஆனா புத்திசாலித்தனமா தங்களை பாதுகாத்து சந்தோஷமா வாழுற எத்தனையோ குட்டி மிருகங்கள் அங்க இருந்துச்சு அப்படி இருக்கப்பத்தான் ஒரு எலி கூட்டம் குவா காட்டுக்கு வந்துச்சு அவங்க பெருசா ஒரு ஆலமரத்தை தேர்ந்தெடுத்து அதோட வேர் பகுதியில் வலைய தோண்டி கூட்டமா வசிக்க ஆரம்பிச்சாங்க புதுசா எலி … Read more