சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar

சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய சிங்க ராஜா வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது எப்பவும் சத்தமா கர்ஜனை செஞ்சுக்கிட்டே காட்டு மிருகங்களை வேட்டையாடும் அதனால சிங்கத்தோட கர்ஜனை கேட்டாலே காட்டு மிருகங்களுக்கு பயம் வந்திடும் அதனால சிங்க ராஜாவுக்கு தன்னோட கர்ஜனை மேல ரொம்ப பெருமிதம் இருந்துச்சு அதனால காட்டு மிருகங்கள் கிட்ட வரும்போது வேட்டையாடுற மனநிலை இல்லைனாலும் கர்ஜனை செஞ்சு எல்லாத்தையும் பயமுறுத்துச்சு இத … Read more

The Wise Owl and the Greedy Squirrel – ஆந்தையும் பேராசை அணிலும்

The Wise Owl and the Greedy Squirrel – ஆந்தையும் பேராசை அணிலும் :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு அணில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த அணிலுக்கு ஒரு புதையல் பெட்டி கிடைச்சுச்சு ,ஆர்வமான அணில் அந்த பெட்டியை திறந்து பார்த்துச்சு அந்த பெட்டிக்குள்ள நிறைய நகைகளும் ஒரு ஓலையும் இருந்துச்சு அந்த ஓலைல என்ன எழுதி இருக்குனு படிச்சு பாத்துச்சு அணில் அதுல “இந்த பெட்டியில இருக்குற எல்லாத்தையும் எடுத்துக்கலாம் ஆனா சபிக்க … Read more

Mariyathai Raman and the Missing Cow – மரியாதை ராமனும் காணாமல் போன பசுவும்

Mariyathai Raman and the Missing Cow – மரியாதை ராமனும் காணாமல் போன பசுவும் :- ஒருநாள் ஒரு கிராமத்துல ஒரு பசு மாடு காணாம போய்டுச்சு அந்த பசு மாட்ட யார் தேடியும் கிடைக்கல ,அந்த பசு மாட்டோட கால் தடமும் பக்கத்துல நடந்து போன திருடனோட கால் தடமும் ஆத்துக்கு பக்கத்துல போய் நின்னுடுச்சு ,அதுக்கு அப்புறம் எந்த கால் தடமும் தெரியல உடனே பக்கத்து ஊருல இருக்குற புத்திசாலியான மரியாதை ராமனுக்கு … Read more