The Instructor – Kids Story – குரு சிஷ்யன் – குழந்தைகள் கதை
The Instructor – Kids Story – குரு சிஷ்யன் – குழந்தைகள் கதை :- ஒரு ஊருல ஒரு குட்டி பையன் இருந்தான் அவனுக்கு வாள் பயிற்சி செஞ்சு பெரிய போர் வீரனா ஆகணும்னு ஆச,அதனால ஒரு நல்ல குரு கிட்ட சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட நினைச்சான் அப்பதான் பாக்கு ஊருல ஒரு வாள் பயிற்சி கொடுக்குற ஒரு குருவ பத்தி அவனுக்கு தெரிய வந்துச்சு உடனே அவரை போய் பார்த்தான் அந்த குட்டி பையன் … Read more