Mulla, Why People Yawm- முல்லா விட்ட கொட்டாவி
Mulla, Why People Yawm- முல்லா விட்ட கொட்டாவி:முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க அவங்க எல்லாம் முல்லா ஓட புத்திசாலித்தனத்தை தெரிஞ்சு இருந்தாங்க அதனால மு ல்லாவோட சின்ன சின்ன அசைவுகலுக்கு கூட ஏதாவது காரணம் இருக்குன்னு தெரிஞ்சு வெச்சி இருந்தாங்க ஒரு நாள் பக்கத்து கிராமத்தில இருந்து ஒரு பெரிய பணக்காரர் முல்லாவை பார்க்க வந்தாரு அவரு புதுசா ஒரு வீடு கட்டி இருக்கிறதாகவும் அதோட திறப்பு விழாவுக்கு முல்லாவ அழைக்க வந்ததாகவும் சொன்னாரு உடனே … Read more