ஓநாயை நம்பிய நாய்கள் | Tamil Kids Story Wolf and Dogs
ஒரு கிராமத்துல ஒரு ஆட்டு பண்ணை இருந்துச்சு அந்த ஆடுகளோட பாதுகாப்புக்கு சில நாய்களும் இருந்துச்சு ஆடுகளை திங்க வர்ற ஓநாய்களை நாய்கள் தொரத்தி விட்டுடும் ,நாய்களோட விசுவாசத்தால அந்த ஆடுகள ஒன்னும் செய்ய முடியல ஒரு நாள் எல்லா நாய்களும் ஓய்வு எடுத்துகிட்டு இருந்துச்சு அப்ப அங்க வந்த ஓநாய்கள் தோழர்களே தோழர்களே ஏன் இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க நாங்களும் உங்கள மாதிரிதான் எங்களையும் உங்க காவல் வேலைல செத்துகோங்க அப்படின்னு சொல்லுச்சு அந்த ஓநாய் … Read more