Two Eagles Tamil Kids Story – இரண்டு பருந்துகள்

இரண்டு பருந்துகள்

Two Eagles Tamil Kids Story – இரண்டு பருந்துகள் :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு பருந்துகள்னா ரொம்ப பிடிக்கும் பக்கத்துக்கு நாட்டுக்கு செய்திஅனுப்ப பருந்துகளை அவர் பயன்படுத்துனாரு அதனால உயர பறக்கிற பருந்துகள அவருக்கு ரொம்ப பிடிக்கும் ஒருநாள் பக்கத்துக்கு நாட்டு ராஜா அரணமனைக்கு வந்தாரு அவர் வரும்போது ரெண்டு பருந்துகள பரிசா கொண்டுவந்து கொடுத்தாரு அந்த பருந்துகள் ரெண்டும் சாம்பல் நிறத்துல ரொம்ப அழகா இருந்தது உடனே அந்த பருந்துகள … Read more

Twin Brothers Kids Story – சகோதரர்கள் நீதிக்கதை

Twin Brothers Kids Story

Twin Brothers Kids Story – சகோதரர்கள் நீதிக்கதை :- ஒரு ஊருல ராமு சோமுன்னு ரெண்டு சகோதரர்கள் இருந்தாங்க, அவுங்க ரெண்டுபேரும் சகோதரர்களா இருந்தாலும் ரெண்டுபேரும் வெவ்வேற குணாதிசயங்களோட இருந்தாங்க. ராமு பொறுமைசாலி, சோமு அவசரக்காரன் ராமு நல்ல படிப்பாளி சோமு நல்லா விளையாடுவான் ராமு நிறைய நண்பர்கள் வச்சிருந்தான் சோமு அதிகமா பேசமாட்டான் ராமு தனக்கு கிடச்சத வச்சு சந்தோஷப்படுவேன் சோமு மேலும் மேலும் வேணும்னு அல்லல் படுவான் ஒருநாள் ராமு சோமு ரெண்டுபேரையும் … Read more

The Greedy Mouse Story in Tamil- பேராசை எலி குட்டி கதை

The Greedy Mouse Story in Tamil- பேராசை எலி குட்டி கதை :- ஒரு வயலுக்கு பக்கத்துல ஒரு எலி வாழ்த்துகிட்டு வந்துச்சு ,அதுக்கு அங்க இருக்குற சோளங்களை சாப்பிடுறதுதான் வேலையே எலி அதிகமா சோளத்த சாப்புடறதால அந்த விவசாயிக்கு ரொம்ப கவலை வந்தது அதனால் சோளத்தை எல்லாத்தையும் ஒரு மூடிபோட்ட கூடைல போட்டு வைக்க ஆரம்பிச்சாங்க ஒருநாள் அந்த எலி அந்த கூடையை ஓட்ட போட்டு உள்ள போயி சோளத்த சாப்பிட ஆரம்பிச்சது, நிறைய … Read more