பெரிய யானையும் சிறிய பறவையும் -Harmony at Dusk-From Foes to Friends
பெரிய யானையும் சிறிய பறவையும் -Harmony at Dusk-From Foes to Friends:முன்னொரு காலத்துல குவா அப்படின்னு ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சு அந்தக் காட்டுக்குள்ள நிறைய காட்டு மிருகங்களும் குட்டி குட்டி சின்ன மிருகங்களும் பருந்து மாதிரி பெரிய பறவைகளும் புறா மாறி சின்ன பறவைகளும் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அந்தக் காட்டுல ஒரு மிகப்பெரிய யானையும் வசிச்சிக்கொண்டு வந்துச்சு அந்த யானை ஒரு குருவி கூட தினமும் சண்டை போட்டுக்கிட்டே இருந்துச்சு யான ஓய்வு … Read more