The Puzzle Prodigy-A Boy Story – அமைதியான பையன்

The Puzzle Prodigy-A Boy Story – அமைதியான பையன்-ஒரு கிராமத்துல ஒரு அழகான குடும்பம் வாழ்ந்துகிட்டு இருந்தாங்க அந்த வீட்டுல ஒரு குட்டி பையன் இருந்தான் ,அவன் எப்பவும் சுறுசுறுப்பு இல்லாம இருந்தான் எந்த வேலை செஞ்சாலும் ரொம்ப மெதுவாவே செஞ்சான் ,அதனால அவனோட அம்மா அப்பா அவனை நினச்சு ரொம்ப வறுத்த பட்டாங்க ஒருநாள் அந்த பையனோட தாத்தா அந்த வீட்டுக்கு வந்தாரு அந்த பையனோட அம்மாவும் அப்பாவும் அந்த பையன் சுறுசுறுப்பு இல்லாம … Read more

The Thief and the Donkey-கழுதை திருடர்கள்

The Thief and the Donkey-கழுதை திருடர்கள்:-ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரோட விவசாய நிலத்துல விளைஞ்ச பொருளை எல்லாம் சந்தைக்கு கொண்டுபோக ஒரு கழுதை வாங்கணும்னு முடிவு செஞ்சாரு அதனால சந்தைக்கு போயிட்டு ஒரு நல்ல கழுதைய வேல கொடுத்து வாங்குனாரு காட்டு வழியா அவரு தன்னோட வீட்டுக்கு நடந்து போறப்ப மூணு திருடங்க அந்த விவசாயிய பார்த்தாங்க அவருகிட்ட இருந்த அந்த கழுதைய எப்படியாச்சும் திருடனும்னு முடிவு செஞ்சாங்க ஆனா அந்த நாட்ட … Read more

செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey

செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey-ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு தங்கி இருந்த வீட்டுல ஒரு எண்ணை எடுக்குற செக்கு இருந்துச்சு ,அந்த செக்க சுத்தி நடக்க ஒரு கழுதையும் வச்சிருந்தாரு அந்த விவசாயி தினமும் காலைல இருந்து சாயந்திரம் வர அந்த செக்க சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கழுத ஒரு நாள் ஒரு சேட்டைக்கார குரங்கு அந்த பக்கமா வந்துச்சு , அங்க ஓய்வெடுத்துகிட்டு … Read more