Little Red Riding Hood – ஓநாயும் சிகப்பு முக்காடு பெண்ணும்
Little Red Riding Hood – ஓநாயும் சிகப்பு முக்காடு பெண்ணும் :- ஒரு கிராமத்துல ஒரு அழகான பாப்பா இருந்துச்சு ,அவளுக்கு எப்பவுமோ குளிருக்கு சிகப்பு முக்காடு போட்டுகிறது ரொம்ப பிடிக்கும் ,அதனால அங்க இருந்த எல்லாரும் அவளை லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் னு சொல்லுவாங்க அந்த பாப்பா ஒருநாள் அவுங்க பாட்டி வீட்டுக்கு கிளம்பி போனா ,போற வழியில ஒரு அவலட்சணமான விறகு வெட்ரவர பாத்தா ,அவரு கிட்ட போய் ஐய்யா நீங்க … Read more