The Bat & the Weasels – கீரியும் வௌவால்

The Bat & the Weasels – கீரியும் வௌவாலும் :- மரத்துமேல ஒரு வௌவால் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த வௌவால் வாழுற மரத்துக்கு அடியில ஒரு பெரிய கீரி வலையும் இருந்துச்சு ஒருநாள் தூக்கத்துல அந்த கீரி வலையில விழுந்துச்சு அந்த வௌவால் அத பார்த்த கீரி அத கொள்ள பார்த்துச்சு ,அப்ப அந்த வௌவால் சொல்லுச்சு நான் எலி இல்லை எலிகளை தின்கிற நீங்க என்ன கொல்லாம விடுங்கனு சொல்லுச்சு அத கேட்ட கீரி … Read more

The Swallow & the Crow – காக்கையும் குயிலும்

The Swallow & the Crow – காக்கையும் குயிலும் : ஒரு காட்டுல ஒரு காக்காவும் குயிலும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் காக்கா ஒரு மரத்து மேல உக்காந்துகிட்டு இருந்துச்சு அப்ப அங்க வந்துச்சு குயில் , சும்மா இருந்த காக்காவ வம்பிழுக்க ஆரம்பிச்சுச்சு குயில் காக்கையாரே ஏன் உங்க ரெக்கை எல்லாம் கருப்பா இருக்கு ,என்னோட ரெக்கைய பாருங்க எவ்வளவு கலர் கலரா இருக்குனு சொல்லுச்சு அத கேட்ட காக்கா சொல்லுச்சு என்னோட ரெக்கை … Read more

The Hare & His Ears – முயலின் காது

The Hare & His Ears – முயலின் காது :- ஒரு காட்டு பகுதியில ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த சிங்கம் ஒருநாள் ஒரு மானை வேட்டையாடி கொன்னுச்சு , வேட்டையாடுன மானை திங்கும்போது அந்த மானோட கொம்பு சிங்கத்தோட வாயில குத்திடுச்சு அதனால சிங்கத்துக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு ,இனிமே என்னோட காட்டுல கொம்பு வச்ச எந்த மிருகமும் வாழ கூடாது எல்லாரும் வேற காட்டுக்கு போய்டுங்கனு அறிவிச்சுச்சு இத கேட்ட மான் … Read more