The Vain Jackdaw & his Borrowed Feathers – கடன் வாங்கிய இறகுகள்

The Vain Jackdaw & his Borrowed Feathers – கடன் வாங்கிய இறகுகள் :- ஒரு காட்டு பகுதியில ஒரு மைனா வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது ஒருநாள் அரண்மனை தோட்டத்துக்கு போச்சு ,அங்க அழகான மயில்கள் நடனமாடுறத பார்த்துச்சு உடனே மயில்களுக்கு இருக்குற மாதிரியே தனக்கும் இறகுகள் இருந்தா நல்லா இருக்குமேன்னு பொறாமை பட்டுச்சு அதனால தோட்டத்துல கீழ கிடந்த மயிலிறகுகளை எடுத்து தன்னோட றெக்கையில சொருகிகிடுச்சு தன்னோட அழகு கூடுனதா நினைச்ச மைனா அங்குட்டும் … Read more

The Dog, the Cock, & the Fox – வேட்டை நாயும் நரியும் சேவலும்

The Dog, the Cock, & the Fox – வேட்டை நாயும் நரியும் சேவலும் :- ஒரு கிராமத்துல ஒரு வேட்டைநாயும் சேவலும் நண்பர்களா இருந்தாங்க. அவங்க ஒருநாள் உலகத்த சுத்திப்பாக்க நினைச்சாங்க ,அதனால எல்லா நாடுகளுக்கும் நடந்தே போகணும்னு முடிவு செஞ்சாங்க பக்கத்து ஊருக்கு போக காட்டு வழியா நடந்து போறப்ப ரொம்ப இருட்டிடுச்சு அதனால அன்னைக்கு ராத்திரி அங்கேயே தங்க முடிவு பண்ணுனாங்க தூங்கும்போது காட்டு விலங்குகள் கிட்ட இருந்து தங்களை பாதுகாத்திக்கிட … Read more

The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும்

The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும் :- ஒரு ஆடு மேய்கிறவரு காட்டுக்குள்ள போய் ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தாரு அது மழை காலம்கிறதுனால காட்டுக்குள்ள நிறய உணவு கிடைக்கல ,அதனால் தன்னோட வீட்டு விவசாய நிலத்துல விளைஞ்ச புள்ள போட்டு ஆடுகளை கொஞ்சநாள் வளர்க்கலாம்னு நினைச்சாரு அந்த நேரத்துல சில காட்டு ஆடுகளும் அவரோட மந்தையில் வந்து சேர்ந்துச்சுங்க அதுங்களுக்கு தன்னோட வீட்டுல இருந்த சாப்பாட்டை கொடுத்ததும் ,அதுங்க … Read more