The Arrogant Prince-திமிர்பிடித்த இளவரசன்

The Arrogant Prince-திமிர்பிடித்த இளவரசன்:- முன்னொரு காலத்துல ஒரு மிக பெரிய நாடு இருந்துச்சு ,அந்த நாட்ட ஒரு அரசர் ஆண்டுகிட்டு வந்தாரு அவருக்கு ஒரு புத்திசாலியான இளவரசர் இருந்தாரு ,அவரு ரொம்ப புத்திசாலி,எப்பவும் புத்தகங்களை படிச்சுக்கிட்டு தன்னோட அறிவை வளர்த்துகிறதுலயே நேரத்தை செலவிடுவாரு ஆனா அவருக்கு ஒரு மன வருத்தம் இருந்துச்சு ,இவ்வளவு புத்திசாலியான எனக்கு நிம்மதி இல்ல ,இந்த நாட்ட அடுத்த ஆளுறதுக்கு தகுதி வந்துடுச்சாணும் தெரியலைனு எப்ப பாத்தாலும் குழப்பிக்கிட்டே இருப்பாரு ஒருநாள் … Read more

The Nature Princess Story in Tamil-இயற்கையின் இளவரசி

The Nature Princess Story in Tamil-இயற்கையின் இளவரசி :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு அழகான கிராமம் இருந்துச்சு அந்த கிராமத்துல தாமிரானு ஒரு குட்டி பொண்ணு வாழ்ந்துகிட்டு வந்தா அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா அவ ரொம்ப ஏழயா இருந்தாலும் அவுங்க அம்மாவுக்கு உதவி செஞ்சு நல்லபடியா வாழ்க்கை நடத்திக்கிட்டு வந்தா ரொம்ப ஏழையா இருந்த தாமிராவுக்கு நண்பர்களே கிடையாது எப்பவும் தோட்டத்துலயே விளையாடிகிட்டு இருப்பா அங்க வர்ற குருவிகூட பேசுறது ,முயல் … Read more

The Princess And The Salt – இளவரசியும் உப்பும்

The Princess And The Salt – இளவரசியும் உப்பும் :- ஒரு காலத்துல ஒரு மிக பெரிய நாடு இருந்துச்சு அந்த நாட்ட ஒரு ராஜா அண்டுகிட்டு வந்தாரு ,அவருக்கு மூணு பொண்ணுங்க அந்த மூணு இளவரசிகளும் ரொம்ப அழகாவும் புத்திசாலியாவும் இருந்தாங்க ஒருநாள் அவுங்க மூணு பேத்தயும் சோதிச்சு பாக்க நினைச்சாரு ராஜா ,அதனால அவுங்கள கூப்பிட்டு என்ன உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்னு கேட்டாரு ராஜா உடனே மூத்த இளவரசி சொன்னா எனக்கு தங்கம் … Read more