THE NUTCRACKER – குட்டி பொம்மை கதை

THE NUTCRACKER – குட்டி பொம்மை கதை :- ஒரு ஊருல தியானு ஒரு பொண்ணு இருந்தா ,அவளுக்கு அவுங்க மாமானா ரொம்ப பிடிக்கும் அவரு ஒருநாள் தியா வீட்டுக்கு வந்தாரு , அது கிறிஸ்துமஸ் நேரம்கிறதுனால தியாவுக்கு ஒரு பரிசும் கொண்டுவந்தாரு அவுங்க மாமா அந்த பரிச வாங்குனா தியாவுக்கு ரொம்ப சந்தோசம் ,வேக வேகமா அந்த பரிசை பிரிச்சி பார்த்தா அதுல ஒரு குட்டி பொம்மை இருந்துச்சு ,அது நட்கிராக்கர் பொம்மை அந்த பொம்மை … Read more

Princess Aurora Tamil Kids Story – இளவரசி அரோரா

Princess Aurora Tamil Kids Story – இளவரசி அரோரா :- ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு ஒரு அழகன இளவரசி இருந்தா ரொம்ப நல்ல பொன்னான அவ ரொம்ப இறக்க குணம் கொண்டவலா இருந்தா , எல்லா மிருகங்களையும் பறவைகளையும் நல்ல படியா பாத்துக்கிட்டா ஒருநாள் தோட்டத்துல ஒரு குட்டி குருவி அடிபட்டு கிடக்கிறத பார்த்தா , அத பார்த்த இளவரசி அரோராவுக்கு ரொம்ப கவலையா போச்சு அதனால தன்னோட அரண்மனைக்கு அத … Read more

Pirates Story For Kids-Dem Bones – கடல் கொள்ளையர்கள்

Pirates Story For Kids-Dem Bones – கடல் கொள்ளையர்கள் :- ஒரு காலத்துல நிறய கடல் கொள்ளையர்கள் இருந்தாங்க ,அவுங்க தங்களோட காப்பல்லயே வாழ்ந்தாங்க கடல்ல போற மத்த கப்பல்கள் எல்லாத்தையும் தாக்கி அதுல இருக்குற விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடிச்சு வாழ்கை நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒருநாள் அவுங்களோட கப்பல்ல நிறய தங்கமும் வைரமும் பெருகி போச்சு , இனிமே கொள்ளையடிக்கிற பொருட்களை வைக்க கூட இடம் இல்லாம போச்சு அதனால அந்த கடல் … Read more