The Lazy Bear and the Hardworking Ants – பாடம் கற்ற கரடி

The Lazy Bear and the Hardworking Ants – பாடம் கற்ற கரடி :-ஒரு காட்டுக்குள்ள ஒரு பெரிய கரடி இருந்துச்சு ,அந்த கரடி ரொம்ப சோம்பேறியா இருந்துச்சு எப்ப பார்த்தாலும் சாப்டுட்டு தூங்குறதே வேலையா இருந்துச்சு அது வாழ்ந்துகிட்டு இருந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு எறும்பு கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு கரடி சாப்பிடும்போது கீழ சிந்துர சின்ன உணவு துணுக்கு எல்லாத்தையும் அந்த எறும்பு கூட்டம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு மீதியை சேமிச்சு வைக்கும் ஒருநாள் அந்த … Read more

The Monkey and the Generous Elephant – யானையும் குரங்கும்

The Monkey and the Generous Elephant – யானையும் குரங்கும்:-ஒரு காட்டுக்குள்ள ஒரு யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் அந்த யானைக்கு உடம்பு சரியில்லாம போச்சு ,அதனால் காட்டுக்குள்ள நடந்து உணவு தேட முடியல அதனால் ஒரு மரத்தடியில் படுத்துகிட்டு,அந்த பக்கம் வர்ற மிருகங்கள் கிட்ட தனக்கு உணவும் தண்ணியும் கொடுக்க சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிடுச்சு ஆனா யானையோட வயித்துக்கு நாங்க கொடுக்குற உணவு பத்தாதுனு சொல்லிட்டு எல்லா மிருகங்களும் அதுங்களோட வேலைய பாக்க போயிடுச்சுங்க … Read more

The Wise Owl and the Boastful Frog – ஆந்தையும் தவளையும்

The Wise Owl and the Boastful Frog – ஆந்தையும் தவளையும் :-ஒரு காட்டு பக்கத்துல இருக்குற ஏரியில ஒரு தவளை வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதோட கால் மத்த தவளைகள விட ரொம்ப வலிமையா இருக்கிறதா நினைச்சுகிட்டு ரொம்ப சேட்டை பண்ணுச்சு அந்த தவள எப்பப்பாத்தாலும் குதிக்குறது ,ஓடுறதுனு சேட்டை பண்ணிகிட்டே இருந்துச்சு ஒருநாள் ஒரு ஆந்தை மரத்தடியில தூக்கிகிட்டு இருக்குறத பார்த்துச்சு தவளை அதுகிட்ட போயி ஏய் ஆந்தையாரே என்ன பகல்லயே தூக்கம் என்ன … Read more