காலம் பொன் போன்றது – TIME IS PRECIOUS

காலம் பொன் போன்றது – TIME IS PRECIOUS Moral Story in Tamil :- விக்கினு ஒரு பையன் இருந்தான்,அவன் எப்பவும் சுறுசுறுப்பு இல்லாம நேரத்த வீணடிச்சுகிட்டே இருப்பான். ஒருநாள் தன்னோட நண்பர்களோட சேர்ந்து பிக்னிக் போனான் ,அங்க போயும் தன்னோட போன நோண்டிகிட்டு நேரத்த வீணடிச்சான் அங்க இருந்த அவனோட நண்பர்கள் ,நண்பா நமக்கு இந்த சுற்றுலா தளத்துல நிறைய நேரம் சந்தோசமா இருக்க கிடைச்சிருக்கு அத ஏன் வீணடிக்குறன்னு கேட்டாங்க அத கண்டுக்காம … Read more

ஆந்தையின் அறிவு – Owl Story In Tamil-

Owl Story In Tamil

ஆந்தையின் அறிவு – Owl Story In Tamil ஆந்தையின் அறிவு – Owl Story In Tamil:- ஒரு வேப்ப மரத்துல ஒரு ஆந்தை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,ஒருநாள் ஒரு சாமியார் அந்த மரத்தடியில தங்க வந்தாரு அவருகிட்ட அருள்வாக்கு கேக்க நிறைய பேரு வந்தாங்க ,அப்ப சும்மா கத்திகிட்டே இருந்துச்சு இந்த ஆந்தை. எல்லாரும் போனதுக்கு அப்புறமா அந்த ஆந்தைய பாத்து அந்த சாமியார் சொன்னாரு ,எனக்கு ஒரு உதவி செய் நீ இன்னைல … Read more

தவளையும் சுண்டெலியும்-Rat and Frog story

Frog and Mouse Tamil Small Story

தவளையும் சுண்டெலியும்-Rat and Frog story :-ஒரு ஏரிக்கு பக்கத்துல இருக்குற குட்டைல தவளையும் சுண்டெலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க,அதுங்க ரெண்டும் ரொம்ப நல்ல நண்பர்களா இருந்துச்சுங்க ஒரு கோடை காலத்துல அந்த குட்டைல இருக்குற தண்ணீர் வத்தி போச்சு ,உடனே அந்த சுண்டெலி பக்கத்துல வேற குட்டை இருக்கானு தேடிப்பாத்துச்சு. கொஞ்ச தூரத்துக்கு அப்பால ஒரு குட்டைய கண்டுபிடிச்சது எலி ,தன்னோட நண்பனான தவளைய கூட்டிகிட்டு அந்த குட்டைக்கு போச்சு அந்த எலி குட்டைக்கு போன ரெண்டு … Read more