Picasso Story in Tamil – பிக்காசோ கதை

Picasso Story in Tamil

Picasso Story in Tamil – பிக்காசோ கதை :- நான் கோடீஸ்வரன் இல்லை! ‘மாடர்ன் ஆர்ட்டின் தந்தை எனப் போற்றப் படுபவர், ஸ்பெயின் நாட்டு ஓவியரான பிக்காசோ இவரது முழுப் பெயர், பாப்லோ ரூயிஸ் பிக்காசோ (Pablo Ruiz Picasso, 1881-1973). இவர் வரைந்த ஓவியம் ஒவ்வொன்றும் பல லட்சம் டாலர் விலை போகக் கூடியது. இவரது ஓர் ஓவியம் ஒரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டிற்குக் கிடைக்கும் அந்தஸ்தை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது … Read more

மிக உயரமான நீர்வீழ்ச்சி – Gandhi story in Tamil

Gandhi story in Tamil

மிக உயரமான நீர்வீழ்ச்சி – gandhi story in tamil :- ஒரு சமயம் காந்திஜியும் காகா கலேல்கரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘ஷிமோகா என்ற இடத்திற்குச் சென்றிருந்தனர் ஓர் ஓய்வு நேரத்தில் கலேல்கர் காந்திஜியிடம், இங்குள்ள ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. நாம் அவசியம் அதைப் பார்க்க வேண்டும் என்றார் நீர்வீழ்ச்சியில் என்ன இருக்கிறது பார்க்க ” என்று கேட்டார் காந்திஜி. இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி அது!” என்றார். கலேல்கர் “இருக்கட்டுமே! அதனாலென்ன என்று … Read more

ஃபோர்டுக்குக் கிடைக்காத கார்- Henry Ford Biography story For kids

புகழ்ச்சியை விரும்பாதவர்களின் பெயர்கள்தாம் நாட்டில் இன்றளவும் நிலைத்து நின்று மக்களால் பேசப்படுகின்றன. வரலாற்றிலும் எழுதப்பட்டுள்ளன உலகில் உண்மையாய் உழைத்து புகழ் பெற்றவர்கள் அனைவருமே புகழ்ச்சியை விரும்பாதவர்கள்தாம். அவர்களில் ஒருவர் உலகப் புகழ் பெற்ற ஃபோர்டு கார் தயாரிப்பாளரான ஹென்றி ஃபோர்டு அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஒரு சமயம் அவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு பல இடங்களுக்குச் சென்று வர அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்தினார் அந்தக் காலத்தில் ஃபோர்டு கார்களைப் போல ரோல்ஸ் ராய்ஸ் … Read more