புகழ்ச்சி என்னும் போதை வி.லெனின்
ரஷ்யாவின் தந்தை எனப் போற்றப்படுபவர் வி.லெனின் ரஷ்யப் புரட்சிக்குப் பின் (1917) ‘ஜார்’ என்ற கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சியை ஒழித்து தனது போல்ஸ்விக் கட்சியின் மூலமாக ரஷ்யக் குடியரசை நிறுவினார். இதனால் அவர் ‘ரஷ்யாவின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார் தன்னை யாரும் புகழ்ந்து பேசுவதை அவர் விரும்ப மாட்டார். ஒரு சமயம் அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட விரும்பிய அவரது நண்பர்கள், அந்த விழாவில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அவரை விரும்பி வற்புறுத்தி அழைத்தனர் அவர்களது … Read more