யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story
யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story:- ஒரு காட்டுக்குள்ள ஒரு யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் அந்த யான காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப ஒரு சின்ன பள்ளத்துக்குள்ள விழுந்துடுச்சு அந்த யானை ரொம்ப பயந்துபோன யானை மெதுவா வெளிய வர பார்த்துச்சு எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல அதனால யாராவது உதவிக்கு வாங்கனு சத்தம் போட்டு கத்துச்சு யானையோட சத்தத்த கேட்ட சிங்கம் … Read more