The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும்

The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல ஒரு கோழி பண்ணை இருந்துச்சு அந்த கோழி பண்ணையில நிறைய கோழிகளும் சேவல்களும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுங்க எப்பவும் அந்த பண்ணையில இருக்குற தோட்டத்துல இறை தேடி கொத்தி திங்கும் அந்த பண்ணை காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குறதால நிறய காட்டு மிருகங்கள் அங்க வந்து கோழிகளை தின்கிறது வழக்கமா இருந்துச்சு அந்த காட்டு மிருகங்கள் கிட்ட … Read more

The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும்

The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும் : ஒரு நாள் ராத்திரி நிலா வெளிச்சத்துல சில காட்டு கோழிகள் ஒரு மரத்து மேல உக்காந்து இருந்துச்சுங்க அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு , அந்த நரிய பார்த்ததும் அந்த கோழிகளுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு அடடா நாம கீழ விழுந்தம்னா இந்த நரி நம்மள பிடிச்சி திண்ணுடுமேனு ரொம்ப பயந்துச்சுங்க அந்த காட்டு கோழிங்க அப்ப அந்த நரி அந்த … Read more

The Fox & the Monkey – குரங்கு அரசரும் புத்திசாலி நரியும்

The Fox & the Monkey – குரங்கு அரசரும் புத்திசாலி நரியும் : ஒரு மிகப்பெரிய காட்டு பகுதியில நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க எல்லா மிருகங்களும் ஒண்ணா சேர்ந்து தங்களோட ராஜாவ ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யணும்கிறது அந்த காட்டோட சட்டம் அப்படி ஒரு நாள் எல்லா மிருகங்களும் சேர்ந்து தங்களோட ராஜாவ தேர்ந்தெடுக்க கூடியிருந்துச்சுங்க அப்ப ஒரு குரங்கு அங்க வந்து நல்லா டான்ஸ் ஆடி எல்லாரையும் சந்தோசப்படுத்துச்சு , உடனே எல்லா மிருகங்களும் … Read more