முட்டாள் குரங்குகள் – foolish monkey story

முட்டாள் குரங்குகள் – foolish monkey story :- ஒரு அடர்ந்த காட்டு பகுதியில ஒரு குரங்கு கூட்டம் வாழ்த்துகிட்டு வந்துச்சு

foolish monkey story

அது குளிர்க்கலாம்கிறதால ரொம்ப குளிர் அடிச்சது

ரொம்ப குளிர் அடிச்சதால குளிர் காஞ்சா நல்லா இருக்கும்னு ஒரு பெரிய குரங்கு சொல்லுச்சு

அப்பத்தான் அங்க ஒரு மின்மினி பூச்சி பறந்து வந்துச்சு அத நெருப்புன்னு நினச்ச குரங்குங்க

அத பிடிச்சு சின்ன சின்ன குச்சிகள் மேல போட்டுச்சு

அடடா என்ன இது நெருப்ப போட்டு கூட இந்த குச்சிங்க நெருப்ப பிடிக்க மட்டுத்தேனு சொல்லுச்சு ஒரு குரங்கு

ஏய் மெதுவா ஊத்துங்க நெருப்பு அணஞ்சிர போகுதுன்னு சொல்லுச்சு ஒரு குரங்கு

இத கேட்ட எல்லா குரங்குகளும் மெதுவா ஊதா ஆரம்பிச்சது

எவ்வளவு ஊத்துனாலும் நெருப்பு பரவல

இந்த முட்டாள் தனத்த பத்த ஒரு குருவி உண்மைய சொல்லுச்சு என்ன தான் நீங்க ஊதினாலும் நெருப்பு பிடிக்காது ஏன்னா அது நெருப்பு பூச்சியே தவிர நெருப்பு இல்ல அப்படின்னு சொல்லுச்சு

இத கேட்ட எல்லா குரங்குக்கும் அப்பத்தான் தங்களோட முட்டாள் தனம் புரிஞ்சுச்சு

Leave a comment