காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil
காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கிய காரணியாக திகழ்கிறது .நாம் வாழும் பூமியை சமநிலையில் வைப்பதில் காடுகள் மிகுந்த பங்கு வகிக்கின்றன.காடுகளை பாதுகாப்பதே இயற்கை நமக்கு கொடுத்துள்ள இந்த வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வழிவகுக்கும் இந்த மிக மிஞ்சிய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகளின் அழிவு துரிதமான அளவில் வளர்ந்து வருகிறது .இதன் காரணமாக இயற்கை மிக ஆபத்தான இடத்தை நோக்கி நகர்ந்து … Read more