உடற்பயிற்சி கட்டுரை – Exercise Essay in Tamil

woman in pink long sleeve shirt and gray leggings doing yoga

உடற்பயிற்சி கட்டுரை – Exercise Essay in Tamil :- உடற்பயிற்சி என்பது நமது உடலையும் மனதையும் வழுவுற செய்யும் மிக முக்கியமான பயிற்சியாகும் . இயந்திரமயமான இந்த அறிவியல் யுகத்தில் நாம் மிக மிக சிறிய உடல் வேலைகளையே செய்கிறோம் ,இதன் காரணமாக நமது உடலில் வியர்வை வெளியேறுதல் , கொழுப்பு கட்டுப்பாடு ,ஜீராணம் போன்ற செயல்களில் இடற்பாடு ஏற்படுகிறது , மேலும் மனதளவில் ஏற்படும் அழுத்தத்தையும் போக்க முடிவதில்லை, இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக … Read more

மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள் – Rain Tells His Own Story Essay For Kids

மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள் – Rain Tells His Own Story Essay For Kids:-எனது பெயர் மழை நான் கடலில் இருந்து நீர்திவலைகளாக மேகத்தை அடைந்து அணைத்து இடங்களிலும் பொழிவேன், இந்த புவியில் நன்னீரை அனைத்து பகுதிகளுக்கும் கடத்தும் பொறுப்பு என்னுடையது ,நான் இல்லா விட்டால் வேளாண் தொழில் செய்ய நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள் ,எனவே தான் என்னை பெற நீங்கள் அதிக மரங்களை நாட வேண்டும் என உங்கள் அரசு உங்களை வலியுறுத்துகிறது … Read more