தீபாவளி கட்டுரை – Diwali Essay for Kids – Deepavali Essay for Children
தீபாவளி கட்டுரை – Diwali Essay for Kids – Deepavali Essay for Children :- எனக்கு மிக பிடித்த பண்டிகை தீபாவளி பண்டிகையாகும்.தீபாவளி விளக்குகளின் திருவிழா என அழைக்கப்படுகிறது.பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஒவ்வொரு வருடமும் கொண்டாட படுகிறது.இந்திய திருநாட்டில் தொன்று தொட்டு கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது ஆகும். ராமர் 14 வருட வன வாசத்திற்கு பிறகு நாடுதிரும்பிய தினத்தை விளக்கு வைத்து பொது மக்கள் கொண்டாடிய தினம் இது எனவே இதை … Read more