Agriculture Essay in Tamil-விவசாயம் கட்டுரை
Agriculture Essay in Tamil-விவசாயம் கட்டுரை:- இந்தியாவின் வளர்ச்சியின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமே ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும் விவசாய விளைபொருட்களுக்கு காரணமாகவே இந்தியா உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் காலகட்டமான இதில் விவசாயமும் தனது பங்கிற்கு அறிவியல்பூர்வ விவசாய வழியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது தொடர்ந்து இயற்கை மற்றும் செயற்கை பாதிப்புகளால் பாதிப்புக்கு உள்ளான விவசாய தொழிலானது அறிவியல் உதவிகொண்டு மென்மேலும் வளர்ச்சியடைய தொடங்கி விட்டது இந்திய அரசு … Read more