Rain Essay in Tamil – மழை கட்டுரை

splash of water

Rain Essay in Tamil – மழை கட்டுரை:- உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் எப்போது பிடித்தமானது மலை ஆகும். தனது வாழ்நாளில் மழை காலத்தை ரசிக்காத மனிதர்கள் இருந்ததில்லை இந்த பூமி செழிக்கவும் பூமியை குளிர்விக்கும் இயற்கை கொடுத்த கொடையான மழையை நாம் எப்போதும் போட்ட தவறக்கூடாது. பள்ளி மாணவரும் முதற்கொண்டு நூறு வயது அடைந்த மனிதர்கள் வரை மழையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை  இந்த பூமியில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இருந்தபோதிலும் மனிதர்கள் … Read more

Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை

woman standing on cliff

Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை :-தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதன் தனக்குள்ளாகவே தனது நம்பிக்கையையும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளையும் அவற்றை ஊக்குவிக்கும் மனநிலையையும் கொண்டிருப்பதை குறிக்கிறது முருகருக்கு தன்னம்பிக்கையின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது அவர் மாறிவரும் இந்த கால சூழ்நிலையில் வெற்றிபெற்ற மனிதராகவே கருதப்படுகிறார் ஏனென்றால் தன்னம்பிக்கை உடைய ஒருவரே வாழ்வின் போராட்டங்களை பிறரது உதவியின்றி செய்து முடிக்க முடிகிறது  தன்னம்பிக்கை குறைவாக உள்ள ஒரு மனிதன் தனது போராட்டத்தின் பாதி வெளியில் … Read more

Global Warming Essay in Tamil – புவி வெப்பமயமாதல் கட்டுரை

photo of brown bare tree on brown surface during daytime

Global Warming Essay in Tamil – புவி வெப்பமயமாதல் கட்டுரை:- புவி வெப்பமயமாதல் இந்த  பதத்தை நம் அனைவரும் இந்த அறிவியல் உலகத்தில் அடிக்கடி கேட்டுவந்துள்ளோம் . இயற்கை மற்றும் செயற்கை காரணிகளால் நாம் வசிக்கும் உலகமாகிய இந்த பூமியில் வெப்பம் அதிகரிப்பதை இது குறிக்கிறது. புவி வெப்பமயமாதல் எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் மனித வாழ்வாதாரமும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் இதன் காரணமாக பனிமலை உருக்கம் முறையற்ற மழை பொழிவு அதிகப்படியான … Read more