நன்றி மறந்த சிங்கம் – திருக்குறள் கதைகள்-Ungrateful Lion and Clever Fox Story in Tamil

Ungrateful Lion and Clever Fox Story in Tamil:-ஒருநாள் ஒரு மரம் வெட்டுறவர் காட்டுக்குள்ள மரம் வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப யாரோ கத்துற மாதிரி சத்தம் கேட்டுச்சு உடனே சத்தம் கேட்ட பக்கம் போய் பாத்தாரு அந்த விறகுவெட்டி.அங்க ஒரு சிங்கம் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடைச்சது ,அத பாத்ததும் தெரிஞ்சது எதோ வேட்டைக்காரன் கூண்டு வச்சு அந்த சிங்கத்தை பிடிச்சிட்டான்னு விறகுவெட்டிய பாத்ததும் மனிதனே என்னை காப்பாத்துன்னு சொல்லி கத்துச்சு அந்த அந்த சிங்கம் ,இருந்தாலும் … Read more

தவளையும் சுண்டெலியும்-Rat and Frog story

Frog and Mouse Tamil Small Story

தவளையும் சுண்டெலியும்-Rat and Frog story :-ஒரு ஏரிக்கு பக்கத்துல இருக்குற குட்டைல தவளையும் சுண்டெலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க,அதுங்க ரெண்டும் ரொம்ப நல்ல நண்பர்களா இருந்துச்சுங்க ஒரு கோடை காலத்துல அந்த குட்டைல இருக்குற தண்ணீர் வத்தி போச்சு ,உடனே அந்த சுண்டெலி பக்கத்துல வேற குட்டை இருக்கானு தேடிப்பாத்துச்சு. கொஞ்ச தூரத்துக்கு அப்பால ஒரு குட்டைய கண்டுபிடிச்சது எலி ,தன்னோட நண்பனான தவளைய கூட்டிகிட்டு அந்த குட்டைக்கு போச்சு அந்த எலி குட்டைக்கு போன ரெண்டு … Read more

சிங்கமும் முயலும்-பேராசை பெருநஷ்டம் – Small Kids Story

Small Kids Story

சிங்கமும் முயலும்-பேராசை பெருநஷ்டம் – Small Kids Story:-ஒருநாள் சிங்க ராஜாவுக்கு ரொம்ப பசிச்சது ,அதனால காட்டு வழியில உணவு தேடி அலைஞ்சது அந்த சிங்கம். அப்படி போறப்ப ஒரு முயல் தூக்கிகிட்டு இருக்குறத பாத்துச்சு அந்த சிங்கம் .உடனே முயல பிடிக்க மெதுவா அதுகிட்ட போச்சு சிங்கம் அப்பத்தான் ஒரு மான் அந்த பக்கமா மேஞ்சுக்கிட்டு இருக்குறத பாத்துச்சு அந்த சிங்கம் உடனே அதோட மனசு மாறிடுச்சு ,என்னதான் ஒருந்தாலும் முயல விட மான் ரொம்ப … Read more