விக்ரமாதித்தன் வேதாளம் கதை -8 அரசரின் கடமை – Vikram and Betal Story in Tamil
விக்ரமாதித்தன் வேதாளம் கதை -8 அரசரின் கடமை – Vikram and Betal Story in Tamil:- என்னதான் விக்ரமாதித்தன் பெரிய வீரனா இருந்தாலும் தொடர்ந்து வேதாளத்தை பிடிச்சி தூக்கிட்டு போனாலும் அந்த வேதாளம் கேக்குற ஒவ்வொரு கேள்விக்கும் அவனுக்கு விடை தெரிஞ்சிருந்தது ,அத சொல்லலைனா அவனோட தலை வெடிச்சிடும்ங்கிறதால் விடய சொல்ல வேண்டியதா போச்சு ,இத கரணம் காட்டி வேதாளம் திரும்பவும் புளியமரத்துல ஏறிக்கிடுச்சு இந்த வாட்டி அந்த வேதாளம் கதை சொன்னா அதுக்கு விடை … Read more