Mulla’s Eggplant Necklace – முல்லாவும் முட்டை கத்திரி காயும்

Mulla’s Eggplant Necklace – முல்லாவும் முட்டை கத்திரி காயும் :- புகழ் வாய்ந்த புத்திசாலியான முல்லா ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு ஒருநாள் பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா போக முடிவு செஞ்சாரு ,உடனே அவரோட அந்த கிராமத்த சேர்ந்தவர்களும் அவரோட சுற்றுலா போனாங்க ,அப்படி போறப்ப நிறைய பக்கத்து ஊரு மக்களும் அவரோட சேர்ந்து பயணம் போனாங்க. சில நேரம் நடந்தும் ,சில நேரம் வாடகை வாகனங்கள்லயும் அவுங்க பயணம் போனாங்க,பயண செலவுக்கு உணவு … Read more

Mulla and the Case of the Cow – முல்லா கழுதையும் பசு மாடும்

Mulla and the Case of the Cow – முல்லா கழுத்தையும் பசு மாடும் :- முல்லா ஒரு கழுதையை வளர்த்துக்கிட்டு வந்தாருனு நம்ம எல்லாருக்கும் தெரியும் ஒருநாள் அந்த கழுத ரொம்ப முரண்டு பிடிச்சிச்சு ,எதுக்கு இப்படி சேட்டை செய்யுதுனு யோசிச்ச முல்லா ,அதுக்கு ரொம்ப பசிக்குது போலன்னு கொஞ்சம் புள் எடுத்து ஊட்டி விட்டாரு ,அத தின்னுட்டு இன்னும் வேணும்னு கேக்குற மாதிரி கத்துச்சு சகிக்க முடியாத கழுதையோட சத்தத்த கேட்ட முல்லா … Read more

Good Goose, Bad Goose – நல்ல வாத்து முல்லா கதைகள்

Good Goose, Bad Goose – நல்ல வாத்து முல்லா கதைகள் :- முல்லா வாழ்ந்துகிட்டு வந்த வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு குட்டி தோட்டம் வச்சிருந்தாரு ஒருநாள் ஒரு வாத்து அங்க வந்துச்சு ,அத பார்க்க எங்க இருந்தோ ஓடி வந்துடாது மாதிரி இருந்துச்சு ,அதுக்கு கொஞ்சமா சோறு போட்டாரு முல்லா ,அத ஆசையா திண்ணுச்சு அந்த வாத்து ,அத பார்த்து சந்தோசப்பட்ட முல்லா அத மெதுவா தடவி கொடுக்க ஆரம்பிச்சாரு ,ஆனா அந்த வாத்து அவரோட … Read more