Happy festivals-மகிழ்ச்சி தரும் பண்டிகைகள்- Akbar Birbal Story

Happy festivals-மகிழ்ச்சி தரும் பண்டிகைகள்- Akbar Birbal Story:-ஒருநாள் பீர்பால் கிட்ட அக்பர் கேட்டாரு உண்மையாவே பண்டிகைகள் சந்தோசத்தை தருதானு கேட்டாரு அக்பர் உடனே பீர்பால் சொன்னாரு ,எல்லா பண்டிகைகளும் மகிழ்ச்சியை தான் அரசே தருதுனு சொன்னாரு அதுக்கு பீர்பால் அது எப்படினு கேட்டாரு அரசே பண்டிகைகள் வருசா வருஷம் கொண்டாட படுது ,அது மகிழ்ச்சிய கொடுக்குறதாலதான் மக்கள் அத வருசா வருஷம் கொண்டாடுறாங்க ஒரு வேளை பண்டிகைகள் சோகத்தை கொடுக்கிறதா இருந்த மக்கள் எப்பவோ பண்டிகைகளை … Read more

The Weeping River – நதியின் கண்ணீர் – Akbar Birbal Story

The Weeping River – நதியின் கண்ணீர் – Akbar Birbal Story:- அது ஒரு மழை காலம் ,யமுனா நதில வெள்ளம் போய்கிட்டு இருந்துச்சு அக்பரோட அரண்மன நதிக்கு பக்கத்துல இருந்த்ததால அக்பரோட படுக்கை அறை வரைக்கும் நதி வெள்ளத்தோட சத்தம் கேட்டுச்சு அந்த சத்தத்த கேட்டு கிட்டே அக்பர் தூங்கிகிட்டு இருந்தாரு,அப்ப திடீர்னு அக்பருக்கு முழிப்பு வந்திடுச்சு ஜன்னல் வழியா நதிய பார்த்தாரு ,ஆர்பரித்து ஓடுன நதில தெறிச்ச தண்ணிய பார்த்த அக்பருக்கு நதி … Read more

The Merchant’s Duty – வணிகர்களின் காவல் – Akbar Birbal Story

The Merchant’s Duty – வணிகர்களின் காவல் – Akbar Birbal Story:-அக்பர் ஒருநாள் நகரத்துல இருக்குற எல்லா வியாபாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்புனாரு அதுல எல்லா வியாபாரிகளும் இனிமே காவல் பணிக்கு வரணும்னு எழுதி இருந்துச்சு இத பார்த்த எல்லா வியாபாரிகளும் பீர்பால் கிட்ட வந்து உதவி கேட்டாங்க,பீர்பால் அவர்களே நாங்க ரொம்ப வருசமா வியாபாரம் மட்டுமே செஞ்சுட்டு இருக்கோம் எங்களால எப்படி காவல் பணி செய்யமுடியும்னு கேட்டாங்க அதுக்கு பீர்பால் ஒரு யோசன சொன்னாரு … Read more