Happy festivals-மகிழ்ச்சி தரும் பண்டிகைகள்- Akbar Birbal Story:-ஒருநாள் பீர்பால் கிட்ட அக்பர் கேட்டாரு உண்மையாவே பண்டிகைகள் சந்தோசத்தை தருதானு கேட்டாரு அக்பர்
![Water and Nectar-Akbar Birbal story:](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/03/சூரிய-சந்திர-வெளிச்சம்-Water-and-Nectar-Akbar-Birbal-stor-2-1024x416.jpg)
உடனே பீர்பால் சொன்னாரு ,எல்லா பண்டிகைகளும் மகிழ்ச்சியை தான் அரசே தருதுனு சொன்னாரு
அதுக்கு பீர்பால் அது எப்படினு கேட்டாரு
அரசே பண்டிகைகள் வருசா வருஷம் கொண்டாட படுது ,அது மகிழ்ச்சிய கொடுக்குறதாலதான் மக்கள் அத வருசா வருஷம் கொண்டாடுறாங்க
ஒரு வேளை பண்டிகைகள் சோகத்தை கொடுக்கிறதா இருந்த மக்கள் எப்பவோ பண்டிகைகளை கொண்டாடுறத விட்டிருப்பாங்கனு சொன்னாரு
பீர்பாலோட பதில் அக்பருக்கு ரொம்ப திருப்தியை தந்துச்சு