Is Someone Snoring? Mulla Story – குறட்டை விட்ட முல்லா

Is Someone Snoring? Mulla Story – குறட்டை விட்ட முல்லா :- உலக புகழ் பெற்ற முல்லாவுக்கு ஒரு சின்ன பிரச்னை இருந்துச்சு ,அவரு நல்லா தூங்க ஆரம்பிச்சுட்டாருன்னா அவரு விடுற குறட்டையில யாருமே தூங்க முடியாது அந்த அளவுக்கு குறட்டை சத்தம் இருக்கும் முல்லாவோட குறட்டை சத்தம் பக்கத்து வீடு வரைக்கும் கேக்கும் ,ஒவ்வொருநாளும் பக்கத்து வீட்டுல இருக்குற முல்லா மனைவியோட நண்பிகள் எல்லாம் அந்த என்ன குறட்டை சத்தம் நேத்து கொஞ்சம் கூடுதலா … Read more

The Burglar in the Well – Mulla Story – கிணத்தில் திருடன்

The Burglar in the Well – Mulla Story – கிணத்தில் திருடன் :- முல்லா எல்லா பிரச்னையும் சமாளிக்கிற திறமையோட இருந்தாலும் தன்னோட மனைவி தைரியம் இல்லாம பயந்தாங்கொள்ளியா இருக்குறத மாத்தவே முடியல என்னதான் காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல இருந்தாலும் முல்லாவோட மனைவிக்கு பய உணர்வு அதிகமா இருந்துச்சு ,அவுங்க எதுக்கு எடுத்தாலும் பயப்புடறத பார்த்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் அவுங்கள கிண்டல் செய்ய ஆரம்பிச்சாங்க இத பார்த்த முல்லாவுக்கு ரொம்ப பரிதாபமா … Read more

Who stole the Donkey? Mulla -quick bedtime stories for kids- காணாமல் போன கழுதை

Who Will Feed the Donkey? Mulla -quick bedtime stories for kids- காணாமல் போன கழுதை :- என்னதான் முல்லா தன்னோட அறிவாற்றலை வச்சு ஊருல இருக்குற எல்லாத்தையும் சமாளிச்சிகிட்டு வந்தாலும் அவரோட மனைவியை திருப்தி படுத்துறது அவ்வளவு லேசா இல்ல முல்லாவுக்கு எப்ப பாத்தாலும் குதர்க்கமான கேள்வியும் ,குதர்க்கமான பதிலும் சொல்ற பொண்டாட்டிய வச்சிட்டு முல்லா பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல ,அவுங்களுக்கு முல்லாவோட புகழ் உலகம் முழுசும் பரவி கிடக்கிறது … Read more