Mulla Funny Story – முல்லா சமையல் வாசனை

Mulla Funny Story – முல்லா சமையல் வாசனை:-முல்லா வாழ்ந்துட்டு இருந்தது ஒரு சின்ன கிராமம் அங்கு இருக்கிற வீடுகள் எல்லாம் ரொம்ப கிட்டக்க கிட்டக்க இருக்கும்.

Introduction to the Village and Mulla's Home

ஒரு நாள் முல்லா வீட்டுக்கு பக்கத்துல ஒரு குண்டு வியாபாரி குடி வந்தாரு, அவர் நிறைய சாப்பிட்டு சாப்பிட்டு ரொம்ப குண்டா இருந்தாரு

The Pot-Bellied Merchant Arrives

தன்னோட வீட்டுல சமைச்சு சாப்பிட்டதோட இல்லாம அக்கம் பக்கத்துல இருக்கிற வீடு எல்லாத்துலயும் கொஞ்ச கொஞ்சமா ஓசி சோறு வாங்கி சாப்பிட்டு ரொம்ப குண்டாகி கிட்டே போனாரு அந்த வியாபாரி

The Merchant's Habit of Begging Food

ஒரு நாள் முல்லா அவரு வீட்டுக்குள்ள உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு அப்ப அங்க வந்த அந்த குண்டு வியாபாரி ஐயா உங்க வீட்டுல இன்னைக்கு எதோ நல்ல சாப்பாடு போல இருக்கு என் வீடு வரைக்கும் நல்ல வாசனை அடிச்சுச்சு அதனால எனக்கு கொஞ்சம் சாப்பிட கொடுங்கனு கேட்டாரு .

The Merchant Smells Mulla's Cooking and Asks for Food

அத கேட்ட முல்லா எதுவும் சொல்லாம அவருக்கு கொஞ்சம் சாப்பாடு கொடுத்தாரு அத அங்கயே சாப்பிட்டு முடிச்சாரு அந்த குண்டு வியாபாரி

Mulla Gives Food to the Merchant

மறுநாள் முல்லா சந்தைக்கு கிளம்பி போயிட்டு இருக்கும்போது அதே மாதிரி அடுத்த ஒரு வீட்ல ஓசி சாப்பாடு வாங்கி சப்புடறத பார்த்தாரு முல்லா ,இருந்தாலும் ஒன்னும் சொல்லாம சிரிச்சுக்கிட்டே போனாரு முல்லா

The Merchant Eats the Food

மறுநாள் முல்லா வீட்டுல சாப்பாடு எதுவுமே செய்யல அவரோட மனைவி அவசர காரியமா வெளியூர் போனதுனால அவங்க வீட்டுல அன்னைக்கு சமையல் செய்யவே இல்லை

 Mulla Sees the Merchant Begging from Another House

அப்பன்னு பார்த்து முல்லா வீட்டுக்கு வந்தாரு அந்த குண்டு வியாபாரி என்ன முல்லா இன்னைக்கு உங்க வீட்ல ஏதோ நல்ல சாப்பாடு போல இருக்கு,

No Cooking at Mulla's House

உங்க வீட்டு சமையல் வாசன எங்க வீடு வரைக்கும் வருது அப்படின்னு சொன்னாரு எனக்கும் கொஞ்சம் குடுங்க அப்படின்னு கேட்டாரு அந்த குண்டு வியாபாரி

The Merchant Returns and Mulla's Trick

உடனே சமையலறைக்குள்ள போன முல்லா ஒரு வெத்து தட்ட கொண்டு வந்து கொடுத்து இதுதான் எங்க வீட்டு சமையல்,வர வர முல்லா வீட்டு காலி பத்திரம் கூட நல்ல வாசனையா இருக்கு போல அப்படின்னு சொல்லிட்டு நீங்க ஒரு தடவை மோந்து பாத்துக்கங்க அப்படின்னு சொன்னாரு ,உடனே அசடு வழிஞ்ச அந்த வியாபாரி அங்கு இருந்து வேகமா போயிட்டாரு