புத்திசாலி எலிகள் -The Wise Mouse’s Daring Plan

புத்திசாலி எலிகள் -The Wise Mouse’s Daring Plan:-குவா காட்டுல நிறைய குட்டி மிருகங்கள் வாழ்ந்தாலும் அதுகள பிடிச்சு திங்க பெரிய பெரிய வேட்டையாடும் மிருகங்கள் இருக்கத்தான் செஞ்சது ஆனா புத்திசாலித்தனமா தங்களை பாதுகாத்து சந்தோஷமா வாழுற எத்தனையோ குட்டி மிருகங்கள் அங்க இருந்துச்சு

The Lively Kuva Forest

அப்படி இருக்கப்பத்தான் ஒரு எலி கூட்டம் குவா காட்டுக்கு வந்துச்சு அவங்க பெருசா ஒரு ஆலமரத்தை தேர்ந்தெடுத்து அதோட வேர் பகுதியில் வலைய தோண்டி கூட்டமா வசிக்க ஆரம்பிச்சாங்க புதுசா எலி கூட்டம் வந்தது தெரிஞ்சி கிட்ட ஒரு பெரிய பாம்பு அங்க வந்துச்சு

Arrival of the Mouse Clan

எலி வல வாசல்லையே காத்துகிட்டு இருந்த பாம்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எலிய பிடிச்சு திங்க ஆரம்பிச்சுச்சு இப்படியே போச்சுன்னா தங்களோட இனமே அழிஞ்சிடும் அப்படின்னு நினைச்ச எலி கூட்டம் அங்க இருந்து ஒரு பாறை மேல இருக்கிற பொந்துக்கு வாழ்க்கை நடத்தப் போனாங்க ஆனா அவங்களுக்கு அங்கேயும் ஒரு ஆபத்து வந்துடுச்சு

The Snake's Daily Hunt and the Mice's Escape

வானத்துல பயந்துகிட்டு இருக்குற பருந்து பாறை மேல வசித்த எலிகளை சுலபமா பார்த்துச்சு மேலே இருந்து வேகமா பறந்து வந்து லாபகமா எலிகளை கொத்தி தின்ன ஆரம்பிச்சுடுச்சு பருந்து அடடா பாம்புக்கு பயந்து நம்ம தங்குற இடத்தை மாற்றினாலும் வேற வேற விதமான ஆபத்து வருதே அப்படின்னு யோசிச்சாங்க எலி கூட்டம்

The Eagle's Swift Strikes

அப்பத்தான் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு புத்திசாலி எலி முன்னாடி வந்து ஒரு யோசனையை சொல்லுச்சு நமக்கு ரெண்டு எதிரிங்க இருக்காங்க ரெண்டு எதிரிகளும் நம்மள விட ரொம்ப பலசாலியா இருக்காங்க அவங்க கிட்ட மோதி நம்மளால ஜெயிக்க முடியாது அதனால எதிரிகளான பாம்புயும் பருந்தையும் ஒன்னோடு ஒன்னு சண்டை போட விட்டோம்னா நமக்கு எந்த ஆபத்தும் வராது அப்படின்னு சொல்லுச்சு

The Wise Mouse's Clever Plan

அத கேட்ட இன்னொரு எலி கேட்டுச்சு அது எப்படி எதிரிங்க கூட நம்ம பேச முடியாது நம்மள பார்த்து உடனே பிடிச்சி தின்னுடுவாங்க அவங்கள மொதல்ல எப்படி சந்திக்க வைக்கிறது சந்திக்க வச்சா தானே அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுவாங்க அப்படின்னு கேட்டுச்சு

Doubts from the Clan

அப்பதான் தான் அந்த புத்திசாலி எலி சொல்லுச்சு நம்மள வேகமா ஓடக்கூடிய எலி ஒன்னு பாறை மேலே இருக்கிறே வீட்டில நின்னுக்கிடனும் அதே மாதிரி வேகமா ஓடக்கூடிய இன்னொரு எலி நம்ம பழைய வீடான மரத்து வலை வாசல்ல நிக்கணும் ரெண்டு பேரும் ஒரே நேரத்துல ஓடி வந்து இந்த வெட்ட வெளி பகுதியில் இருக்கிற பள்ளத்துக்குள்ள இறங்கிடனும் உங்கள பாத்த பாம்பும் பருந்தும் ஓடி வந்து உங்கள பிடிக்கிற முயற்சியில இந்த வெட்ட வெளிக்கு வந்து ரெண்டு பேரும் பார்த்துப்பாங்க நீங்க சுலபமா தப்பிச்சிடலாம் அதே நேரத்துல அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குவாங்க அப்படின்னு சொல்லுச்சு

Unveiling the Strategy

புத்திசாலி எலி சொற்படி நல்ல 2 வேகமாக ஓடக்கூடிய எலிகளை தேர்வு செஞ்சாங்க எலி கூட்டத்தார் தங்களோட திட்டத்துப்படியே இரண்டு வீட்டு வாசலயும் ஒவ்வொருத்தரும் நின்னாங்க சரியா பாம்பும் பருந்தும் அந்தப் பகுதிக்கு வர்ற நேரத்துல வேகவேகமாக ஓடி நடு பகுதிக்கு வந்தாங்க அதைப் பார்த்த பாம்பும் பருந்தும் எலிகளை பிடிக்க வேக வேகமா ஓடி வந்தாங்க, ஓடி வந்த எலிகள் ரெண்டு பேரும் பகுதியில ஏற்கனவே போட்டு வச்சிருந்தா பள்ளத்துல ரெண்டு பேரும் குடிச்சாங்க

The Lure and the Chase

தாங்க துரத்திட்டு வந்த எலிகள் மாயமா மறந்ததை பார்த்த பாம்பும் பருந்தும் நேருக்கு நேர் பார்த்துக்கிட்டாங்க ஏற்கனவே எதிரிகளான பாம்பும் பருந்தும் கோவத்துல சண்டை போட ஆரம்பிச்சாங்க சின்ன உயிரினங்களை மதிக்காம உணவுக்காக மட்டுமே பயன்படுத்தின இரண்டு பலசாலி எதிரிகளும் அங்கே ஏன் காயம் பட்டு விழுந்துட்டாங்க

Clash of the Predators

அதுல இருந்து இந்தப் பகுதிக்கு வேட்டையாட வர்றதில்ல பாம்பும் பருந்தும் இரண்டு பலசாலி எதிரிகளை புத்திசாலதான விரட்டின எலிகள் கூட்டம் அதுக்கப்புறம் சந்தோஷமா குவா காட்டுல வாழ ஆரம்பிச்சாங்க

Peace Restored in the Forest