The Hungry Fox – Tamil Animal Stories – பசித்த நரி :- ஒரு காட்டுல ஒரு நரி வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ஒருநாள் அந்த நரிக்கு ரொம்ப பசி எடுத்துச்சு
உடனே உணவு தேடி அலைஞ்சது
எங்க உணவு தேடி அலைஞ்சும் அதுக்கு உணவே கிடைக்கல
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு பெரிய மரதுக்கு மேல ஒரு ஓட்ட இருக்குறத பாத்துச்சு

ஒரு பார மேல ஏறி எட்டி பாத்துச்சு அந்த நாரி
அங்க ஒரு விறகு வெட்டும் தாத்தாவோட சாப்பாடு இருந்துச்சு

உடனே ஒண்ணுமே யோசிக்காம தாவி அந்த ஓட்டைக்குள்ள தலையை விட்டு இருக்குற எல்லா சாப்பாட்டையும் சாப்டுச்சு
சாப்பிட்டு முடிச்ச பின்னாடி இறங்க பாத்தது ஆனா எவ்வளவு முயற்சி செஞ்சும் அதுனால வெளிய வரமுடையல

அப்பத்தான் அதுக்கு புரிஞ்சது யோசிக்காம எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாதுன்னு பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மைன்னு