The Glenn Cunningham Story – க்ளென் கன்னிங்ஹாம்:- முந்தய காலங்களில் வகுப்பறையை வெப்பமூட்ட நெருப்பு பயன்படுத்த பட்டது குளிர் தேசங்களில்

அப்படி ஒரு பள்ளியில ஒரு மாணவன் நெருப்பு பிடிச்சி ரொம்ப காயம் பட்டான்
அவன மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனாங்க , ஒரு நாள் அந்த பையன் மருத்துவரும் அவனோட அம்மாவும் பேசுறத கேட்டான்
அதுல மருத்துவர் சொன்னாரு உங்க பயனோட கீழ் கால் பகுதி அதிகமா பாதிக்க பட்டுருக்கு அதனால அவனால நடக்க முடியாதுன்னு சொன்னாங்க
அத கேட்ட அந்த பையன் தன்னோட நம்பிக்கையை இலக்காம நம்பிக்கையோட போராடி மருத்துவமனைல இருந்து வெளிய வந்தான்
அவுங்க அம்மா சக்கர நாற்காலிய வச்சு அவன தோட்டத்துக்கு கூட்டிட்டு போவாங்க
அங்க மெதுவா நடக்க தொடங்குன அவன் ஒரு காலத்துல மிகவும் நீங்க ஒட்டப்பந்தயமான உலக அளவிலான போட்டியில ஓடி ஜெயிச்சான்
அவன் தான் உலக புகழ் பெற்ற க்ளென் கன்னிங்ஹாம் ஆவர்