The Ass & His Shadow – கழுதையும் அதன் நிழலும் :- ஒரு கடுமையான வெயில் அடிக்கிற நாள்ல ஒரு பயணி நடந்து போய்கிட்டு இருந்தாரு

அப்ப ஒரு கழுதைய ஒருத்தர் மேச்சுகிட்டு இருந்தாரு ,அவருகிட்ட கழுதையை வாடகைக்கு எடுத்து தன்னோட பயணத்த தொடர்ந்தாரு
அந்த கழுதையோட சொந்தக்காரர் அந்த பயணிய கழுதைமேல ஏத்திக்கிட்டு கூடவே நடந்து போனாரு
ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம் ரொம்ப வெயில் அடிச்சதால கொஞ்சம் ஓய்வெடுக்க நினைச்சாரு அந்த பயணி
ஆனா அங்க எந்த மரமோ நிழலோ இல்லாததால ,கழுதையோட நிழல்ல உக்காந்தாரு அந்த பயணி
ஆனா கூடவே நடந்துவந்த கழுதையோட சொந்தக்காரருக்கும் ரொம்ப சோர்வை இருந்துச்சு ,அவரும் கழுதையோட நிழல்ல உக்கார நினைச்சாரு
அதனால ஏற்கனவே அந்த கழுதையோட நிழல்ல உக்காந்து இருந்த பயணியோட சண்ட போடா ஆரம்பிச்சாரு
உங்களுக்கு பயணம்போக கழுத்தயத்தை வாடகைக்கு கொடுத்தேன் ,ஆனா அதோட நிழலை உங்களுக்கு வாடகைக்கு கொடுக்கலைனு சொல்லி சண்டை போட ஆரம்பிச்சாரு
ஆந்த நேரத்துல தனியா இருந்த கழுத அங்க இருந்து ஓடிப்போச்சு ,சண்டைபோட்ட ரெண்டுபேருக்கும் கழுத்தையும் கிடைக்கல அதோட நிழலும் கிடைக்கல