Tamil Story For Kids With Moral – Selfish Giant – சுய நலம் பிடித்த அரக்கன்

Tamil Story For Kids With Moral – Selfish Giant – சுய நலம் பிடித்த அரக்கன்:- ஒரு காட்டு அரண்மனைல ஒரு அரக்கன் வாழ்ந்துகிட்டு வந்தான்,அவன் கொஞ்ச காலம் வெளிஊருக்கு போயிருந்தான்.

யாருமே இல்லாத அந்த அரண்மனைக்கு அந்த கிராமத்து குட்டி குழந்தைகள் தினமும் விளையாட போச்சுங்க.

அரக்கன் இருக்குற பயம் இல்லாம அந்த குழந்தைக ரொம்ப சந்தோசமா இருந்துச்சுங்க.

குழந்தைங்க அங்க அடிக்கடி வரதுனால அங்க இருக்குற மரங்களும் ,செடிகளும் அழகான பூக்களை பூத்து அந்த இடமே அழகா இருந்துச்சு

Tamil Story For Kids With Moral - Selfish Giant - சுய நலம் பிடித்த அரக்கன்

ஒரு நாள் அந்த அரக்கன் திரும்பி வந்தான் ,அவன பாத்த குழந்தைகள் எல்லாம் ரொம்ப பயந்து போயிட்டாங்க

Tamil Story For Kids With Moral - Selfish Giant - சுய நலம் பிடித்த அரக்கன்

இது என்னோட இடம் இனிமே இங்க வந்து விளையாட கூடாதுனு அந்த அரக்கன் சொல்லிட்டு அரண்மனை தோட்டத்த பெரிய பெரிய கல்லா வச்சு அடிச்சான்

Tamil Story For Kids With Moral - Selfish Giant - சுய நலம் பிடித்த அரக்கன்

குழந்தைகள் வராததால அங்க இருக்குற மரங்கள் எல்லாம் பொலிவிழந்து போச்சு

Tamil Story For Kids With Moral - Selfish Giant - சுய நலம் பிடித்த அரக்கன்

அங்க இருந்த செடிகள் எல்லாம் வாடி போச்சு, இத பாத்த அந்த அரக்கன் அடடா நாம ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டமேன்னு வருத்தப்பட்டான்

Tamil Story For Kids With Moral - Selfish Giant - சுய நலம் பிடித்த அரக்கன்

உடனே தோட்டத்த அடைச்சு வச்சிருந்த கல்லு எல்லாத்தையும் எடுத்து பாதையை விட்டான். இதப்பாத்த குழந்தைகள் மறுபடியும் தோட்டத்துக்கு வர ஆரம்பிச்சாங்க

Tamil Story For Kids With Moral - Selfish Giant - சுய நலம் பிடித்த அரக்கன்

குலந்திகளோட சிரிப்பு சத்தம் கேக்க ஆரம்பிச்சதும் அந்த தோட்டத்துல புது பூக்கள் பூக்க ஆரம்பிச்சது.

அந்த தோட்டமே வசீகரம் மாறுனத பாத்த அந்த அரக்கன் ரொம்ப சந்தோச பட்டன்

Tamil Story For Kids With Moral - Selfish Giant - சுய நலம் பிடித்த அரக்கன்

அதனாலதான் பெரியவங்க சொல்லிருக்காங்க ரொம்ப சுய நலமா இருக்க கூடாதுன்னு

1 thought on “Tamil Story For Kids With Moral – Selfish Giant – சுய நலம் பிடித்த அரக்கன்”

Comments are closed.