ஒரு சலவை தொழிலாளி வீட்ல ஒரு நாயும் கழுத்தையும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க

நாய் வீட்ட பாதுகாக்கவும் கழுத பொதி சுமக்கவும் வளர்த்து கிட்டு வந்தாரு அந்த சலவை தொழிலாளி
ஒரு நாள் அந்த தொழிலாளி வேகமா தூங்கிட்டாரு ,ரொம்ப அலுப்பா இருந்ததால நாயும் தூங்கிடுச்சு

அப்ப அங்க ஒரு திருடன் வந்தான்
அத பாத்தா கழுத்தை கத்த ஆரம்பிச்சது
சத்தம் கேட்டு திருடன் ஓடிட்டான் ,நாயும் தொழிலாளியும் எந்திரிச்சு
இந்த கழுத ஏன் கத்துதுன்னு பாத்தாங்க
அங்க யாருமே இல்லாத தாள ஒரு குச்சிய எடுத்து அந்த கழுதைய அடிச்சாரு அந்த தொழிலாளி

அப்பத்தான் எப்போதும் உங்க சொந்த வேலைய மட்டும் பாக்கணும்னு அவுங்க பாட்டி சொன்ன நீதி அந்த கழுதைக்கு ஞாபகம் வந்துச்சு
Moral: Mind Your Own Business
It is so nice but make it little big