Kids Story in Tamil – The Sun and the Wind story comic :- சூரியனும் வாயுவும் ரொம்ப நண்பர்களா இருந்தாங்க, வாயுவுக்கு எப்போதும் தற்பெருமை அதிகம்
அதுதான் சக்திவாந்ததுனு நினைச்சு எப்போவும் தற்பெருமை பேசிக்கிட்டே இருக்கும்

ஒருநாள் நாந்தான் பெரியவன்னு சூரியன் கிட்ட சொல்லுச்சு ,அத கேட்ட சூரியன் தன்னோட நண்பனை பாத்து சிரிச்சுச்சு

ஏன் சிரிக்கிற நாம வேணா யார் சக்திசாலின்னு போட்டி வச்சுக்குவோம்பு சொல்லுச்சு.
அப்பதான் ஒரு வாலிபன் கோட் மற்றும் டவல் அணிஞ்சு நடந்து போனாரு
இப்ப பாரு என்னோட சக்தியினால் அவனோட கோட்ட கழட்ட வைக்கிறேன்னு சொல்லி அதிகமா காத்த ஊதுச்சு

அதிகமா காதடிச்சதுனால அவனோட கோட் அடுச்சு,ஆனா கழண்டு விலள, உடனே வாயு அதிகமா புயல் காத்த அவன் மேல ஊத்துச்சு

காத்தோட வேகம் அதிக ஆனதால் மெதுவா தரையில உக்காந்தான் அந்த வாலிபன்.இதப்பாத்த சூரியன் இப்ப பாரு என்னோட சக்தியான்னு சொல்லி தன்னோட கதிர்களை அவன்மேல் படரவிட்டுச்சு
குளிர் கொஞ்சம் போனதும் மெதுவா நடக்க ஆரம்பிச்சான் அந்த வாலிபன், கொஞ்ச நேரம் அனைத்தும் அதிகமா வெயிலடிச்சதும் தன்னோட கோட்டயம் டவலையும் கழட்டிட்டு நடக்க ஆரம்பிச்சான்

இத பாத்த வாயு அடடா உண்மையிலேயே நீதான் சக்திசாலின்னு சொல்லுச்சு, இத்தனைநாள் தற்பெருமை பேசிகிட்டு திரிஞ்சதுக்கு வறுத்த பட்டுச்சு. நமக்குள்ள சண்டை வேணாம்னுசொல்லு இதமான தென்றல் காட்டற அந்த வாலிபன் மேல வீசுச்சு.
சுகமாக காற்றும் மிதமான சூரியனும் அந்த வாலிபனுச்சு புது உற்சாகத்தை கொடுத்துச்சு

குழந்தைகளை நீங்க சக்திய நிரூபிக்க மூணாவது மனுசன எப்பவும் தொந்தரவு பண்ண கூடாது