Doubts of Soldiers – Story in tamil Pdf :- ஜப்பான் நாட்டுல ஒரு தடவ போர் நடந்துகிட்டு இருந்தாங்க

அப்ப அந்த போர் தலைவன் தன்னோட போர் வீரர்கள எண்ணுனாரு
எதிரி படைய விட நம்ம படை ரொம்ப சின்ன படை இத வச்சு கிட்டு எல்லோரும் எப்படி ஜெயிக்க போறோம்னு சந்தேக பட்டாங்க
இந்த சலசலப்ப புரிஞ்சிகிட்ட படை தளபதி ஒரு சின்ன விஷயம் பண்ணுனாரு
எல்லாரு முன்னடியும் வந்து இங்க இருக்குற நாணயத்த நான் சுண்டி விடறேன் இதுல தல விழுந்தா நம்ம ஜெயிச்சிடுவோம் அப்படின்னு சொல்லி சுண்டி விட்டான்
எல்லோருக்கு முன்னாடியும் விழுந்த நாணயம் தல காமிச்சது
உடனே எல்லாரும் ஒரு உத்வேகத்தோட போயி போர ஜெயிச்சாங்க
அப்பத்தான் போர் தலைவன் கேட்டாரு தளபதி இந்த வெற்றி உனக்குத்தான் இத எப்படி நீ சாதிச்சன்னு கேட்டாரு
எல்லோரும் சந்தேகமாவே இருந்ததால ரெண்டு பக்கமும் தல இருக்குற நாணயத்த வச்சு போர் வீரர்களோட நம்பிக்கைய வளர்த்தேன் அதுதான் என்னோட வெற்றிக்கு காரணம்னு சொன்னாரு