எத்தனை காகங்கள் -The Number of Crows and Bangles – Akbar Birbal Stories in Tamil

எத்தனை காகங்கள் -The Number of Crows and Bangles – Akbar Birbal Stories in Tamil:-ஒருநாள் அரசவையில அக்பரும் பீர்பலும் இருந்தாங்க ,அப்ப பீர்பாலோட புகழ பாத்து பொறாம பட்ட ஒரு மந்திரி கேட்டாரு அரசே இந்த நாட்டுல எத்தனை காக்கைகள் இருக்கும்னு நம்ம மந்திரி பீர்பாலுக்கு தெரியுமான்னு கேட்டாரு அரசர் அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள ,பீர்பால் எந்திரிச்சு 8500 காக்கா இருக்குனு சொன்னாரு இத கேட்ட அந்த மந்திரிக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு … Read more

The King’s Dream – கனவில் பல் -அக்பர் பீர்பால் கதை

The King’s Dream – கனவில் பல் -அக்பர் பீர்பால் கதை:-ஒருநாள் அக்பருக்கு ஒரு வினோதமான கனவு வந்துச்சு அந்த கனவுல அக்பரோட எல்லா பல்லும் விழுந்திடுற மாதிரியும் ஒரே ஒரு பல்லு மட்டும் நல்லா இருக்குற மாதிரியும் கனவு கண்டாரு அந்த கனவு அவருக்கு குழப்பமா இருந்துச்சு அவரோட அந்த கனவுக்கு அர்த்தம் புரியவே இல்ல ,அதனால மறுநாள் அரசவைக்கு வந்து அங்க இருக்குற ஜோதிடர்கள் கிட்ட அந்த கனவ பத்தி சொல்லி அதுக்கு அர்த்தம் … Read more

தங்க மீனும் மீனவரும் – Fisherman and a Golden Fish-Moral Story For Kids

தங்க மீனும் மீனவரும் – Fisherman and a Golden Fish-Moral Story For Kids:- ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு தினமும் ஏரிக்கு போயி மீன்பிடிப்பாரு ,அந்த மீன சந்தையில வித்து தன்னோட மனைவிக்கு பிடிச்சத வாங்கிட்டு வருவாரு ஆனா அவரோட மனைவி ரொம்ப பேராசை காரியா இருந்தாங்க ,எவ்வளவு பொருள் வாங்கிட்டு வந்தாலும் அதிகமா வேணும்னு கேட்டுகிட்டே இருப்பாங்க ஒருநாள் அந்த மீனவர் மீன் பிடிக்க போனாரு ,அப்ப … Read more