Learning the Value of Caution-Crow and Rabbit- காக்கையும் முயலும்
Learning the Value of Caution-Crow and Rabbit- காக்கையும் முயலும் :- ஒரு காட்டுல ஒரு காக்கையும் முயலும் நண்பர்களா இருந்துச்சுங்க ஒருநாள் உணவு தேடி பக்கத்து கிராமத்துக்கு போச்சுங்க ,அப்படி போகுறப்ப ஒரு விளை நிலத்தை பாத்துச்சுங்க அங்க நிறய உணவு தானியங்கள் பயிரிட பட்டு இருந்துச்சு ,நிறய சோளமும் ,கேரட்டும் விளைஞ்சு இருக்குறத பார்த்துச்சுங்க உடனே அத பறிச்சி திங்கலாம்னு முடிவு செஞ்சு பக்கத்துல போச்சுங்க அப்பத்தான் அங்க காக்கைய விரட்டுற சோள … Read more